Header Ads



90 ஆயிரம் வாகனங்கள் பயணித்து, 3 தினங்களில் 3 கோடி ரூபா வருமானம் - தெற்கு அதிவேக வீதியில் சாதனை


கடந்த 3 தினங்களில் தெற்கு அதிவேக வீதியின் ஊடாக பயணித்த வாகனங்கள் மூலம் 3 கோடி ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டிற்காக தமது சொந்த ஊருகளுக்கு செல்வதற்காக பொது மக்கள் அதிவேக வீதியை பெருமளவில் பயன்படுத்தியதாக வீதி மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 3 தினங்களில் மாத்திரம் தெற்கு அதிவேக வீதியின் ஊடாகதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. Nalla visayam anda 3 kodiyAiyum naAttin apiviruthikku payanpaduthinal sari.
    At least they said how much they made unlike the past government.
    I hope and pray that every politician in Sri lanka care for the country than his own pocket.

    ReplyDelete
  2. I appreciate the work done by Gotabaya Rajapaksha when it comes to roads and urban development. but he was in favor of majority Buddhist in most development projects that was his downfall.
    If you are a smart politician you woudnt take one side in order stay in power and in a country where multi religious people live u cannot favor one side and develop the country and u cannot complete wipe out a race or religion.
    See the developed cities in the world ex racist Indias Bombay city , England's London city so on. No religious tolerant no development

    ReplyDelete

Powered by Blogger.