Header Ads



20 ஆம் திகதிக்கு பிறகு, பாராளுமன்றம் கலைக்கப்படும் - ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.