19 ஆவது திருத்தம், ஆராய குழு நியமனம்
தேர்தல் மறுசீரமைப்பு இன்றி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
.jpg)
Post a Comment