இந்த நூலுக்காக யாழ் அஸீம் சேர் எமது விபரங்களையும் திரட்டினார். அவரிடம் அவை வழங்கப்பட்டது. இது நான் நினைக்கும் அந்த நூலாக இருந்தால் எமக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை. பரவாயில்லை இந்நூலையாவது பார்வைக்கு அனுப்பி வைக்கவும்..
வரலாற்றுப்பார்வை நூலைத் தொகுத்து வெளியிட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. எதிர்பார்த்த அளவுக்கு வரலாற்றின் அடர்த்தி இருக்கவில்லையாம். சாதனையாளர்கள் பலர் அழைக்கப்படாமை கவலையடையச்செய்துள்ளதென நூல் வெளியீட்டின் போதே, வருகை தந்தோர் கவலை தெரிவித்தது எமது காதுக்கு எட்டியது. Jancy Cafoor இடமிருந்து சில தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது ஆனால் அவரையும் அழைக்கத் தவறிவிட்டனராம். என் செய்வது! நோக்கம் நூல் வெளியீடு . எது எவ்வாறு இருப்பினும் முயற்சி பாராட்டுக்குரியது.
இந்த நூலுக்காக யாழ் அஸீம் சேர் எமது விபரங்களையும் திரட்டினார். அவரிடம் அவை வழங்கப்பட்டது. இது நான் நினைக்கும் அந்த நூலாக இருந்தால் எமக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை. பரவாயில்லை இந்நூலையாவது பார்வைக்கு அனுப்பி வைக்கவும்..
ReplyDeleteImportant things is the book given to all at free of charge
ReplyDeleteவரலாற்றுப்பார்வை நூலைத் தொகுத்து வெளியிட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. எதிர்பார்த்த அளவுக்கு வரலாற்றின் அடர்த்தி இருக்கவில்லையாம். சாதனையாளர்கள் பலர் அழைக்கப்படாமை கவலையடையச்செய்துள்ளதென நூல் வெளியீட்டின் போதே, வருகை தந்தோர் கவலை தெரிவித்தது எமது காதுக்கு எட்டியது. Jancy Cafoor இடமிருந்து சில தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது ஆனால் அவரையும் அழைக்கத் தவறிவிட்டனராம். என் செய்வது! நோக்கம் நூல் வெளியீடு . எது எவ்வாறு இருப்பினும் முயற்சி பாராட்டுக்குரியது.
ReplyDelete