Header Ads



ரவூப் ஹக்கீமுடன், ஆரிப் சம்சுதீன் சந்திப்பு


-ஷிப்லி-

கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீக்கும் SLMC தலைவர், அமைச்சர் றஊப் ஹகீம் இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01.02.2015) காலை மாகாண மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்களும், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 



No comments

Powered by Blogger.