Header Ads



இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களை, சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி (படங்கள்)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இலங்கையில் இருக்கின்ற   வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரை ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.  இந்நிகழ்வில் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க,       வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர்,  வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 






No comments

Powered by Blogger.