Header Ads



சுதந்திர கட்சியின் விசேட கூட்டங்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் வெற்றிடங்களாக நிலவும் பதவிகளுக்கான புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் நிமித்தமே பிரதானமாக இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.