'லக்சல' க்கு றிஷாட் பதியுதின் விஜயம் - சுபைர்தீன் ஹாஜிக்கு பணிப்பாளர் பதவி
கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாட் பதியுதின், இன்று காலை அமைச்சின் கிழ் இயங்குகின்ற "லக்சல" நிலையத்தையும் அதன் தவிசாளர் குழுவினரை சந்தித்து நிலையத்தின் எதிர்கால நடவடிக்கை பற்றி கலந்துறையாடினார்.
"லக்சல" நிலையத்தின் நிறைவேற்று பணிப்பளராக சுபைர்தீன் ஹாஜியாரை அமைச்சர் நியமித்து அவருக்கான நியமன கடிதத்தையும் வழங்கி வைத்தார்.
.jpg)
Post a Comment