என்னுடைய இடம், இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது - கோட்டாபய
எனக்காக யாரும் இதுவரையிலும் பதிலிடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரர்களில் ஒருவரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான ராஜபக்ஷ தெரிவித்தார்.
டெயிலிமிரர் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குமிக்க பிரமுகர்களில் ஒருவரான இவரை பலர் மெச்சினர், இவருக்கு சிலர் பயந்தனர், ஏனையோர் வெறுத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
அரசியலுக்கு அவர் வரவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே தன்னுடைய இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாக அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Judgment delay means judgment denied!
ReplyDeleteஉண்மைதான்.
ReplyDeleteஉங்களைப்போன்ற 'சிறப்பு வாய்ந்த' மனிதரை இந்த உலகில் தேடிப்பெற முடியாது.
Still do u have hope to guide the terrorist groups such as body Bala sena
ReplyDeleteI think They didn't get any thief like you.
ReplyDeleteHow come these criminals are still let loose ?
ReplyDeleteThe sooner these perptrators r brought to book the better.
Otherwise they creep into the scene to play havoc.
Present regime seems a bit lenient which weakens its credibility.
better none replacing you a murderer, plundered state and private properties, fraudster, supporter of kudu duminda, master mind of white van culture, grease yakka
ReplyDeletecourt martial of sarath fonseka, all these cannot be replaced with none and you are very true...