அரசியல் நியமனம் பெற்ற 36 பேர் வெளிநாடுகளிலிருந்து திருப்பியழைப்பு (பெயர்கள் இணைப்பு)
இலங்கையின் ராஜதந்திர சேவையில் அரசியல் ரீதியாக நியமனம் பெற்றுள்ள 36 பேர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சேவைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நிறைவடைவதாகவும் அவர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்பும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் முன்னைய அரசுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
அழைக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள் வருமாறு:
First Secretary- Brussels, Dharshie Lokuge, daughter of former Minister Gamini Lokuge,
Second Secretary- Tokyo, J.M.S.L. Bandara, brother of MP Janaka Bandara,
Second Secretary- UN, New York, Ms C.J. Rambukwella, daughter of former Minister Keheliya Rambukwella,
Second Secretary- Washington, Janathri Nanayakkara, niece of MP Vasudeva Nanayakkara,
Third Secretary- Dubai, UAE, Dilrukshan Jayasinghe, son of Minister Chandrani Bandara.
Deputy High Commissioner- Canberra, Lakshman Hulugalle,
Minister Counselor- Canberra, D.G.N. Rambukwella,
Second Secretary- Canberra, Ms T.K. Chanitra Shalendri,
Third Secretary- Canberra, Mrs Rathna Ranaweera,
Consul General- Sydney, Bandula Jayasekera,
Consul Minister- Sydney, Yasara Abeynayake.
Deputy Chief of Mission- Vienna, Srimal Wickremasinghe,
Second Secretary- Vienna, Nawodh S. Hennayake,
Consul General- Toronto, Mohan de Alwis,
First Secretary- Beijing, Ms M.I. Thuduwewatte,
Second Secretary- Cairo, P.K.M.R.S. Wijeratne,
Second Secretary- Paris, Ms P.R.B.W. Cooray,
Second Secretary- Berlin, Roshan Nalin Wijesinghe,
Consul General- Frankfurt, Pradeep Jayawardene,
L.M.S. Liyawdeen, Baghdad,
Minister Chennai- Anusha Shivarajah
Second Secretary- Chennai, B.M.U.N. Bandaranayaka
Third Secretary- Jordan, Pradeep Maddhumabandara,
Second Secretary- Kuwait, J.M.S.L. Bandara,
Minister Counselor- Kathmandu, Dixon J Perera,
Consul General- Jeddha, Dr Adambawa Uthumlebbe,
First Secretary- Abu Dhabi, UAE, W.K.S. Dissanayaka,
Minister- London, Lalith Sepala Ratnayaka,
Minister- London, Dr (Mrs) Hashini Kokila Waidyartne,
Second Secretary- London, Ms Muthu Padmakumara,
Second Secretary- New York, Umayanga Nanayakkara,
Minister- Washington, Tanuja Usliyanage,
Minister- Washington, K.D. Ranjith,
Minister- Washington, Waruna Epasinghe.
எனினும் அரசியல் நியமனம் பெற்றுள்ள 4 முன்னாள் இராணுவ அதிகாரிகள் அவர்களது பதவிக்காலம் முடியும் வரை பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

There are two J.M.S.L. Bandara, one in Kuwait & one in Tokyo??
ReplyDelete