ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனா தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் முதற்தடவையாக இன்று தனது சொந்த மாவட்டமான பொலநறுவைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இதில் அவருடன் பிரதமர் ரணில் விக்கிரமசங்கவும் கலந்துகொண்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள்.
Post a Comment