Header Ads



பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்பட்டதை கண்டிக்கிறேன் - ஹஸன் அலி

முஸ்லிம் காபங்கிரஸ் தவிசாளர் பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்பட்டதை கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் மத்திய குழுவினர், பஸீர் சேகுதாவூத்திற்கு எதிராக தாம், கொடும்பாவி எரிக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இது முஸ்லிம் காங்கிரஸிற்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை. இதுபோன்ற செயறடபாடுகள் கண்டிக்கத்தக்கது. மாற்று கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு அதனை அறியப்படுத்தலாம், உயர்பீடத்தில் வந்து பேசலாம். அதைவிடுத்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது நாகரீகமற்றது. இஸ்லாத்தில்கூட இவற்றுக்கு இடமில்லை எனவும் ஹசன் அலி மெலும் குறிப்பிட்டார்.

7 comments:

  1. Your party never follow Islamic way. Almost all of your activities are not according to the Islam. Don’t bring Islam to justify your actions/ statements.

    ReplyDelete
  2. உங்களைப் போன்ற ஆரோக்கியமற்ற பொதுச்செயலாளரையும் ,சூடு சுரணையற்ற தவிசாளரையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் இக்காலகட்டத்தில் ஒருகடினமான அரசியல் போராட்டத்தினை எவ்வாறு மேற்கொள்ளப் போகின்றது என்பதுதான் ஒரு கவலைதரும் விடயமாகும் .

    ReplyDelete
  3. SLMC Members should know Islam and Islamic principles before making any statement like "After Allah, Mahinda is the only one who can protect Muslims in SL". How dangerous this statement. Did Hazan Ali knows this? SLMC leadership should act promptly to avoid further insult to Islam.

    ReplyDelete
  4. எல்லாம் தெரிந்த ( உங்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லையே ) நீங்களே இப்படி சொல்லலாமா செயலாளர் நாயகம் அவர்களே !

    ReplyDelete
  5. what action have you taken as a secretary? you can not take action against him. if so slmc would have taken action against this traitor of muslim community and slmc.Now he is going to be given fortfolio?? Is he an honest politician?

    ReplyDelete
  6. kodumpaavi eriththathu thapputhan. Avarai thaan erikkanum

    ReplyDelete
  7. Please make sure that at least SLMC MPs know the basic Islamic principles

    ReplyDelete

Powered by Blogger.