''உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு''களை அறிய ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இணந்திருங்கள்..!
இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தினால் உறுதியும், இறுதியும் செய்யப்பட்டு வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை மாத்திரம் வெளியிட ஜப்னா முஸ்லிம் இணையம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நேரப்படி நள்ளிரவு, இரவு மற்றும் அதிகாலை வேளையிலும் இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையம் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெளியிடும்.
Post a Comment