''தேர்தல்கள் ஆணையாளரை பாராட்டுவோம்''
Risky Shareef
நீ -
வளைந்து
கொடுக்காததில்
மார் புடைக்க...
நிமிர்ந்து நின்றது
தேசத்தின் வெற்றி!
(ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பிற்குறிப்பு - தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரரே, சுதந்திர ஊடகவியலாளரும், மனித உரிமைகள் போராளியும், அண்மையில் மஹிந்த ராஜபக்ஸவை சாடி, பகிரங்க கடிதத்தை எழுதியவருமான சுனந்த தேசப்பிரியவாகும். இவர் தற்போது சுவிஸ் - ஜெனீவாவில் வசித்து வருகிறார். மைத்திரிபால ஜனாதிபதியானவுடன் வெளிநாடுகளில் உள்ள, இலங்கையைச் சேர்ந்த ஒருதொகை ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அன்புள்ள மதிப்புக்குரிய தேர்தல்கள் ஆணையாளர் துணிச்சல் மிக்க வீரமகன் மஹிந்த தேசப்பிய அவர்களுக்கு கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் விஷேசமாக பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்நன்றிகள்
ReplyDeleteDear Election Commissioner, you are the real son of Sri Lanka, you protected the democracy in Sri Lanka - Thank you
ReplyDeleteDear you are very excellent you protected the democracy in Sri Lanka - Thank you for your best genuine duty god bless you
ReplyDeleteReally thanks
ReplyDeleteu did it. My best regards.
ReplyDeleteiron man
ReplyDelete