பெரும்பான்மை சமூகத்தினரின், கருத்து அச்சமூகத்தின் பிரதிபலிப்பாகலாம்..!
-Muhamed irfan abdul fareed-
உளவியல் தொடர்பான ஆய்வு அரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். எமது நிகழ்ச்சிமுடிந்த பின் சமூக ஆய்வாளர்களான பெரும்பாண்மை சமூக நண்பர்கள் என்னுடன் இன்றய அரசியல் கள நிலவரம் பற்றி பேசினார்கள். சிறுபாண்மை மக்களின் மன ஆதங்கத்தை நாம் உணர்கிறோம்.
கடந்த காலங்களில் தங்களை பௌத்தர்களின் காவலர்களாக காட்டுவதற்கு உங்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை புத்த பெருமானை பின்பற்றுகின்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பு எமது பகுதியில் வாழும் சிறு தொகை முஸ்லிம்களின் கண்களில் அச்சத்தை கண்டிருக்கிறோம் ஆனால் நாங்கள் அவர்களை இனவாதத்தோடு பார்க்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும் இப்போது அவர்களின் பார்வையில் அச்சத்தை காண்பதில்லை என்றனர்.
பின்பு அlவர்கள் பேசிய விடயங்கள் எனக்கு கவலை அழித்தது.இப்போது இலத்திரனியல் ஊடகங்களில் இன்னும் முஸ்லிம்களின் கொண்டாட்டத்தை அதிகமாக காணுகின்றோம்".நாங்களே இந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தி" என்ற தலைவர்களின் ஆவேசமான குரலையும் கேட்கின்றோம்.ஆனால் இது சிந்திக்க தெரியாத தென் இலங்கை மக்களுக்கு கசப்பாகவே இருக்கும் என்றார்.
முஸ்லிம்களுக்கு ஒரு தனி நிருவாகம் தேவை என்ற கோரிக்கை எமது இனத்தவர்களிடையே ஒரு தனி நாடாகவே நோக்கப்படுகிறது. இது அம்பாரைக்கு வெளியில் குறிப்பாக மிகச்சிறிய அளவில் பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்களின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என என்னிடம் கேட்டார்கள்.
சிலர் ஊடக விளம்பாரத்துக்காக கொண்டாடுகின்றனர் சில தலைவர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களின் கருத்தல்ல.அது ஒரு குழுவின் கருத்து மாத்திரமே.
நீங்கள் நினைப்பது போன்று முஸ்லிம்கள் தனி மாவட்டம் கேட்கவில்லை.அம்பாரை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் காணப்படுகின்றார்கள்.கச்சேரிக்கு போவதென்றால் அம்பாரைக்கு போகவேண்டும் .கல்முனையில் இருந்து பொத்துவில் வரையான தமிழ் பேசும் மக்கள் போக்குவரத்து சிரமத்தை கொண்டுள்ளதுடன் பிரதானமாக மொழி ரீதியான சிக்கலை எதிர் நோக்கவேண்டி உள்ளதால் தமது வேலைகளை முடித்துக்கொள்வதில் தடைகள் ஏற்படுகிறது.
இதனை கருதியே தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நிருவாக அலகு கோரப்பட்டது.1994 இருந்து அரசுகள் தருவதாகவும் கூறி இருந்தததுஅன்று .மொழி ரீதியான பாரபட்ச போக்கே இந்த நாட்டில் நீண்டகால அழிவு ஒன்றுக்கு வழி வகுத்தது.
இந்த தனி மாவட்டம் என்கின்ற விடயம் தவறான அணுகு முறையில் பெரும்பாண்மை மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டுள்ளது.இதை நீங்கள் தவறாக நோக்குகின்றீர்கள் தவறாக நோக்கும் அளவுக்கு சிலர் அரசியல் இருப்புக்காக கருத்துக்களை கூறலாம்.இதை இனவாத அரசியல் மயமாக்கலுக்கு கருவியாக பயன்படுத்தாமல் இரண்டு தரப்புக்களும் மொழி ரீதியான தூரம் சார்ந்த விடயமாக நோக்கி அதற்க்கு பொருத்தமான தீர்வு வழங்குவது சிறந்தது என கூறினேன்.
பெரும்பாண்மை நன்பரின் கருத்து அச்சமூகத்தின் பிரதிபலிப்பாகலாம்
உளவியல் தொடர்பான ஆய்வு அரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன்.எமது நிகழ்ச்சி முடிந்த பின் சமூக ஆய்வாளர்களான பெரும்பாண்மை சமூக நண்பர்கள் என்னுடன் இன்றய அரசியல் கள நிலவரம் பற்றி பேசினார்கள். சிறுபாண்மை மக்களின் மன ஆதங்கத்தை நாம் உணர்கிறோம்.
கடந்த காலங்களில் தங்களை பௌத்தர்களின் காவலர்களாக காட்டுவதற்கு உங்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை புத்த பெருமானை பின்பற்றுகின்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பு எமது பகுதியில் வாழும் சிறு தொகை முஸ்லிம்களின் கண்களில் அச்சத்தை கண்டிருக்கிறோம் ஆனால் நாங்கள் அவர்களை இனவாதத்தோடு பார்க்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும் இப்போது அவர்களின் பார்வையில் அச்சத்தை காண்பதில்லை என்றனர்.
பின்பு அlவர்கள் பேசிய விடயங்கள் எனக்கு கவலை அழித்தது. இப்போது இலத்திரனியல் ஊடகங்களில் இன்னும் முஸ்லிம்களின் கொண்டாட்டத்தை அதிகமாக காணுகின்றோம்".நாங்களே இந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தி" என்ற தலைவர்களின் ஆவேசமான குரலையும் கேட்கின்றோம்.ஆனால் இது சிந்திக்க தெரியாத தென் இலங்கை மக்களுக்கு கசப்பாகவே இருக்கும் என்றார்
முஸ்லிம்களுக்கு ஒரு தனி நிருவாகம் தேவை என்ற கோரிக்கை எமது இனத்தவர்களிடையே ஒரு தனி நாடாகவே நோக்கப்படுகிறது. இது அம்பாரைக்கு வெளியில் குறிப்பாக மிகச்சிறிய அளவில் பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்களின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என என்னிடம் கேட்டார்கள். சிலர் ஊடக விளம்பாரத்துக்காக கொண்டாடுகின்றனர் சில தலைவர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களின் கருத்தல்ல.அது ஒரு குழுவின் கருத்து மாத்திரமே.
நீங்கள் நினைப்பது போன்று முஸ்லிம்கள் தனி மாவட்டம் கேட்கவில்லை.அம்பாரை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் காணப்படுகின்றார்கள்.கச்சேரிக்கு போவதென்றால் அம்பாரைக்கு போகவேண்டும் .கல்முனையில் இருந்து பொத்துவில் வரையான தமிழ் பேசும் மக்கள் போக்குவரத்து சிரமத்தை கொண்டுள்ளதுடன் பிரதானமாக மொழி ரீதியான சிக்கலை எதிர் நோக்கவேண்டி உள்ளதால் தமது வேலைகளை முடித்துக்கொள்வதில் தடைகள் ஏற்படுகிறது.
இதனை கருதியே தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நிருவாக அலகு கோரப்பட்டது.1994 இருந்து அரசுகள் தருவதாகவும் கூறி இருந்தததுஅன்று .மொழி ரீதியான பாரபட்ச போக்கே இந்த நாட்டில் நீண்டகால அழிவு ஒன்றுக்கு வழி வகுத்தது.
இந்த தனி மாவட்டம் என்கின்ற விடயம் தவறான அணுகு முறையில் பெரும்பாண்மை மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டுள்ளது.இதை நீங்கள் தவறாக நோக்குகின்றீர்கள் தவறாக நோக்கும் அளவுக்கு சிலர் அரசியல் இருப்புக்காக கருத்துக்களை கூறலாம்.இதை இனவாத அரசியல் மயமாக்கலுக்கு கருவியாக பயன்படுத்தாமல் இரண்டு தரப்புக்களும் மொழி ரீதியான தூரம் சார்ந்த விடயமாக நோக்கி அதற்க்கு பொருத்தமான தீர்வு வழங்குவது சிறந்தது என கூறினேன்
.jpg)
இந்த ஜனாதிபதி தேர்தலில் இரு சிங்களவர்கள் போட்டி இட்டார்கள் அதில் ஒரு சிங்களவர் தோல்வியடைந்து இன்னொரு சிங்களவர் வெற்றியடைந்தார். முஸ்லிம் சமூகம் ஆதரவளித்த சிங்களவர் வெற்றியடைந்துள்ளார். சிங்கள மக்கள் கொண்டாடலாம் ஆனால் முஸ்லிம் மக்கள் கொண்டாட கூடாதா??? எங்கே உள்ளது சம உரிமையும் சமத்துவமும்??? ஏன் இந்த அடிமைச் சிந்தனை???
ReplyDeleteமக்கள் வழிநடாத்தும் தலைமைகள் ( or தலைமை ) தான் இதற்கு பதில் கூற வேண்டும்.
ஆனால் நாம் ( முஸ்லிம்கள் ) இஸ்லாம் கூரிய வழிமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
சிந்திக்க வேண்டிய தகவலை கூரியதட்கு கட்டுரையாளர் Irfan க்கு நன்றி.