Header Ads



பொதுபல சேனா இல்லாமலிருந்தால், மஹிந்தவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் - பஸீர் சேகுதாவூத்

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் ஏமாற்றமாக அமைந்துவிடக்கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஸீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரபுவசந்தம் எவ்வாறு  தலைமைத்துவமற்ற நிலையில், தற்காலிக வெற்றியை பெற்றுக்கொடுத்ததோ, அதேபோன்று இம்முறை முஸ்லிம்கள் தலைமையற்ற நிலையில், தாங்களாகவே முடிவெடுத்து ஆட்சியாளரின் மாற்றத்திற்கு வழியமைத்துள்ளனர். எனினும் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் ஒன்று அவசியமாகிறது. அது இன்றியமையாததுமாகும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பலம் மீண்டுமொருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தசிங்களவர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியுள்ளார். சிறுபான்மையின சமூகங்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மைத்தி வென்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் நான் மஹிந்த ராஜபக்ஸவு, மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென வாழ்த்துக்கூறி அனுப்பி கடிதமானது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட விடயமாகும். இருந்தபோதும் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்ட்டே செயற்பட்டேன்.

பொதுபல சேனா என்றதொரு அமைப்பு இல்லாமலிருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றி மீண்டுமொருதடவை உறுதி செய்யப்படிட்டிருக்குமென்பதே தனது அபிப்பிராயம் எனவும் பஸீர் சேகுதாவூத் மேலும் குறிப்பிட்டார்.

12 comments:

  1. தேர்தலுக்கு முன்னர் நான் மஹிந்த ராஜபக்ஸவு, மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென வாழ்த்துக்கூறி அனுப்பி கடிதமானது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட விடயமாகும். இருந்தபோதும் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்ட்டே செயற்பட்டேன்.

    பொதுபல சேனா என்றதொரு அமைப்பு இல்லாமலிருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றி மீண்டுமொருதடவை உறுதி செய்யப்படிட்டிருக்குமென்பதே தனது அபிப்பிராயம் எனவும் பஸீர் சேகுதாவூத் மேலும் குறிப்பிட்டார்.

    Thurohe

    ReplyDelete
  2. If you are a gentleman, please keep on supporting MR. For your info, Justice never prevailed during his era.
    If you are a real Muslim, Fear ALLAH and stand for justice and not with the leader. Speak bravely when there is an opportunity to talk for your people. I think you need to learn this from Rishad.

    ReplyDelete
  3. Hakeem - If you're maintaining any discipline in SLMC, you must chase this Basheer out of SLMC.

    ReplyDelete
  4. Dear Sheigh Dawood:
    It is not just enough saying Muslims need a leader. If you think you are a leader, prove it. You can form another party, achieve many things and get the approval of Muslims in SL rather than being grumpy within your own party. It is politically incorrect expressing your personal opinions while being within the party.
    Furthermore, MR lost this election not because of BBS only-eventhough that was an important factor- his corruption, waste, family influence were also the contributing factors.

    Additionally,I doubt Ganasera will speak front of people anymore. The real Budhists do undersatand well, this gentleman is a disaster to the country.

    ReplyDelete
  5. Mr.basheer s.dAtwood ur article is toolate because all of srilankan Muslim community n political party knows. ..mahinth n co.(including u ) loose the support .because kota n Bbs....so u specialy hereafter corporate with SLMC.

    ReplyDelete
  6. Most kind and most merciful decited this change, no 3rd one for corruption even if pbs was not there. Even Slmc goes wrong way it may happen. Good lesson isn't it?

    ReplyDelete
  7. mr.bazeer அவர்கலெ உன்கலுக்கும் இதுதான் கதி.இப்போது மக்கல் மாக்கலாக இல்லை

    ReplyDelete
  8. You still have the choice of leaving SLMC and support MR. Please don't try to trade the votes of Muslims for your perks

    ReplyDelete
  9. Yes, Mahinda won Sinhalese votes but he lost the election because he ignored the
    minority.He simply punished the minority in order to win the majority.He got what he
    worked for.He carried the anti-minority feeling into his community too far for too long
    and too stronger for which he paid the price.But Muslims must keep in mind that this
    is not the end.All Sinhalese who voted for Mahinda should be considered as anti
    minority and the number is sizable.So Muslims got to be vigilant at all times.

    ReplyDelete
  10. This 2015 people r much educated so we don't need your useless opinion

    ReplyDelete
  11. ஆடு கிடந்த கிடைக்கு கரி மனக்கிற மனவய பாறு

    ReplyDelete
  12. ஒரு கட்சியின் பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்து கொண்டு கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வதென்பது மிகவும் கேலிக்கிடமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.