Header Ads



மைத்திரியின் வெற்றி - முஸ்லிம்களின் கொண்டாட்டம் இன்னும் ஓயவில்லை (படங்கள்)


(எஸ்.எல்.எம். றாபி)

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிரிசேன அவர்களின் வெற்றி நிகழ்வினைக் கொண்டாடும் முகமாக இன்று (19.01.2015) மீண்டும்  நிந்தவூரில் மைத்திரி அலை வெற்றிக் கொண்டாட்டமும், இஸ்லாமிய முறையில் சமைக்கப்பட்ட பாற்சோறும் சமைத்து கொண்டாடப்பட்டது.

நிந்தவூர் சமூக சேவை ஒழுங்கமைப்புக் குளுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி,ஊரின் அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் கலந்து கொண்டாடினர்.




No comments

Powered by Blogger.