முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இராணுவ வைத்தியசாலைக்கு இன்று 19 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அவர் அங்கு சிகிச்சைபெறும் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்.. ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்!
ReplyDelete