Header Ads



''ஆடம்பரம் இல்லை'' சுதந்திர சதுக்கத்தில், நீதியரசர் சிறிபவன் முன் ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்பு

இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், மைத்திரிபால சிறிசேனா இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்ளவுள்ளதாக மைத்திரிபாலவின் அலுவலகம் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறியது.

ஆடம்பரமற்று நடைபெறும் இவ்வவைபவத்தில் சுதந்திர சதுக்கத்தில்இ கே. நீதியரசர் சிறிபவன் முன் ஜனாதிபதியாக இன்று மாலை வேளையில் மைத்திரி பதவியேற்பார் எனவும் மேலும் மைத்திரிபாலவின் அலுவலகம் குறிப்பிட்டது.

3 comments:

  1. Any body so far escaped from SriLanka ?... Till a police clearence(?) , sorry court clearence certificate is issued, no MR supporting politician or So called Monks and Tugs should not be allowed to pass the AIRPORT.

    Hope land my country with a JUSTFUL president

    ReplyDelete
  2. Its not teaching of Prophet saw

    ReplyDelete
  3. புதிய ஜனாதிபதி கௌரவ மைதிரிபால சிறிசேன அவர்களுக்கு கட்டார் வாழ் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக வாத்துகிறேன் உங்கள் தலைமையிலான அரசு இறைவனுக்கு பொருத்தமானதாக அமைய பிராத்திக்கறேன்

    ReplyDelete

Powered by Blogger.