Header Ads



உருளை கிழங்கில் அரபி எழுத்துக்கள் (படம் இணைப்பு)

பொத்துவில் P/20 ஹிதாயாபிரம், இல 96/A ல் வசிக்கும் ஜுனைதா பீவி என்பவரின் வீட்டில் இன்று காலை சமைப்பதர்காக வெட்டப்பட்ட உருளைகிழங்கினுல் நாவல் நிரத்தில் தென்பட்ட சில பல அரபி எழுத்துக்கள். 

தற்பொழுது உங்கள் பார்வைக்காக. அவ் அதிசய கிழங்கை அப்பெண் குளிர்சாதனப் பெட்டியினுல் பாதுகாப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்குது.


2 comments:

  1. Ithu oru noay. Islam majic a allow pannalla.

    ReplyDelete
  2. இந்துக்கள் பார்த்தால் வேறொரு மாதிரி தெரியும். பௌத்தர்கள் பார்த்தால் இன்னொரு விதத்தில் தெரியும். இதெல்லாம் மாற்று மதத்தினர் சிரிக்கும் கதை. குர்ஆனை வாசித்துப் பார்த்தால் அதுவே மிகப் பெரிய அற்புதம்.

    ReplyDelete

Powered by Blogger.