Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் மீது தாக்குதல் - விமல் வீரவன்சவின் முக்கிய சகா கைது

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.க. வின் தலமையகமான சிறிகோத்தவின் முன் இடம்பெற்ற ஆரப்பாட்டமொன்றின் போது தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.