ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சு, பதவி வழங்குமாறு கோரிக்கை
-மு.இ.உமர் அலி-
இலங்கையில் மகிந்த அரசை ஒழித்துக்கட்டுவதில் சிறுபான்மை இன மக்கள் வழங்கிய ஒத்தாசையை யாரும் மறுக்க முடியாது, அந்த வகையில் சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸ் நேரம் தாழ்த்தினாலும் சரியான வேளையில் மாற்றத்துக்கான அணியுடன் இணைந்து தனது பங்களிப்பை செய்திருக்கின்றது என்று கூறலாம்.
நாட்டில் நல்லாட்சியை நிலை நிறுத்துவதற்காகவும்,தமக்கு அஆதரவு வழங்கிய கட்சிகளுடனான உறவினை சுமுகாமாக பேணுவதற்குமாக சில பல அமைச்சுப்பதவிகளை அரசு அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
முஸ்லீம் காங்கிரசிற்கு இன்னும் இரு ராஜாங்க அமைச்சுக்கல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
அந்த வகையில் வழங்கப்பட இருக்கும் அமைச்சுக்களை எப்படி கட்சி பகிரப்போகின்றது? என்ன அடிப்படையில் பகிரப்போகின்றது? வழங்கப்பட இருக்கும் அமைச்சுக்களிலொன்று ,கட்சியின் கட்டுக்கொப்பினை பாதுகாத்துவரும் மிக்கவும் மூத்த போராளியான பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஹசன் அலி அவர்களுக்கு வழங்கப்படுதல் மிகவும் முக்கியமானதாகும்.
கட்சியை இக்கட்டான நிலமைகளில் தலைமையுடன் சேர்ந்து வழிநடாத்துவதில் மட்டுமன்றி நியாயத்திற்காக கட்சித்தலைமையுடனும் முரண்படும் இந்த யதார்த்தவாதிக்கு இந்தக்கட்சி இதுபோல ஒரு கைமாறினை ஏன் செய்யக்கூடாது.
விருப்பமின்றியே மகிந்தவின் அரசிலோட்டிக்கொண்டு மகிந்த அரசினை விமர்சித்த இவர் இதுவரை எந்தப்பதவிக்கும், ஆசைவார்தைகளுக்கும் சோரம்போகாதவர் இந்த மனிதருக்கு இப்பதவியில் ஒன்று வழங்கப்படுமெனில் மக்களிடையே பிரகாசம்குன்றிக்கிடக்கும் சிறீலங்கா முஸ்லீம்காங்கிரசின் எதிர்கால வளர்ச்சிக்கு இது வழி கோலும் என்று கூறமுடியும்.
.jpg)
யா அல்லாஹ், இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை வைத்துக் கொண்டு அரசியல் பதவிகளையும், புகழ்சிகளையும், சொகுசி வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் அடைய விரும்புவர்களுடைய நோக்கத்தை தடுத்து நிறுத்தி, மக்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் செயற்படுபவர்களை வெற்றியடையச் செய்வாயாக. அப்படி இல்லாவிடில் இந்த கட்சியை அளித்து விடுவாயாக. இந்த சாரப் பட மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் துவாச் செய்துளார்கள் என்பதை ஞாபகபடுத்த விரும்புகிறோம்.
ReplyDeleteபட்டம் பதவிகளுக்காக சோரம் போகாமல் முஸ்லிம்களின் உரிமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படும் என நம்புகிறோம்.
Minister post should actually be given to Asath Sali. Somebody from Muslim Congress National list, please give away their MP post to Asath Sali to become Minister
ReplyDeleteeverybody was thinking SLMC is bit better now after they joind with MY3, again they are going to same dirty basket. equal to dog's tail, can not keep strait.
ReplyDeleteSri Lankan Tamils also voted for Mithri (their votes are more than us) but TNA asked for the benefits for community even they refused to accept the ministries allocated for them. See SLMC, they are demanding for portfolio. SLMC should learn from TNA
ReplyDeleteNo, no Hakeem would propose those posts to Baseer Dawood and Nasser Ahamed of Eravur and Mansoor of Sammanthurai
ReplyDeleteGood opinion from Sabeer.But who will come to the front.Never, nowadays all are seeking any post to make them wealthy.If anyone will not come for the purpose, the deputy ministry should be given to Hasan ali who only man fight against until last moment the corrupted Ex Govt.
ReplyDeleteஜே.வீ.பீ, த.தே.கூ இடமிருந்து நாம் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது. இந்தப் பன்னாடைகளுக்கு பதவி பதவி பதவி..... கேவலமாக இருக்கிறது....
ReplyDeleteDear editor Muhammad ali before publishing a article thing the current situation of Muslims and country. Now ministry post is not a important matter.
ReplyDeleteMinister post cannot give to every dick,hurry and Tom. If you want to save SL muslims you can do without position, why not? Just follow TNA as an example. This is My3 era, no more show cases.
ReplyDeleteநியாயப்படி பார்த்தால் அம்பாறை மாவட்டத்துக்கு எந்த அமைச்சும் கொடுக்கப்படவில்லை கொடுப்பதானால் மூத்த போராளி அசனலிக்கு கொடுப்பதுதான் நியாயம்.
ReplyDeletemmmmm
ReplyDelete