''முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்வது, என்பது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்''
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கான விஷேட ஒன்று கூடல்; நிகழ்வொன்று காங்கேயனோடை ஈரான் வீட்டுத்திட்ட மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
இங்கு 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு தற்போதய நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினார்.


If our politicians lose the elections, they discuss future strategy with their constituency and if their side is won they don't discuss with others, they are bussy to accept Ministerial portfolios
ReplyDeleteமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூருவதை விட, இனி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் கூறுவார்கள்.
ReplyDeleteஉங்கள் சூறாவளி பிரச்சாரத்தினால் உங்கள் ஜனாதிபதி அடித்து செல்லப்பட்டாரோ..!
ReplyDeleteஉறங்கிக் கொண்டிருந்தவன் விழித்திருந்தவன் கண்ணில் குத்திக் கேட்டானாம் ஏன் தூங்குகிறாய் என்று.
ReplyDelete