வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரிபால வழங்கிய காலை உணவு (படங்கள்)
-அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் ஏற்பாட்டின் கீழ் பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேன அவர்களின் - இராஜதந்திரிகளுக்கான கொள்கை விளக்க ஒன்று கூடல் இன்று காலை கொழும்பு தலதாரி கோட்டலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமிசிங்க, மைத்திரிபால சிறிசேனா, ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், ராஜித்த சேனாரத்தின வெளிநாட்டு பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.




Post a Comment