மஹிந்தவிற்கு ஆதரவளிக்க வேண்டும் - ஹபீஸும், தவமும் விடாப்பிடியா..?
முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை, 11 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஹபீஸ் நஸீர் அஹ்மட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தியதாக குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.

யாரு எக்கேடு கேட்டு போனாலும் எண்களின் சுயநலத்தில் உறுதியாக இருப்பம். முஸ்லிம்களை யாராலும் திருத்தவே முடியாது கண்ணேதிர கொடுமைகள் நடந்தும் அதற்கு தலைவனாத இருந்தவனுக்கு ஆதரவு கொடுப்பது என்றால் இவர்களை போல ஒரு இழிவான சிந்த்தனை உள்ளவர்களை எங்கும் காண முடியாது
ReplyDeleteIf SLMC decided to support MR, then they have nothing to sell, already they sold Muslim community for 6 years that ends on 08 Jan 2015. what else they have to sell there after?
ReplyDelete