Header Ads



முற்றாக தகர்க்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் கட்டிடமானது, பொது மக்களிடம்..!

(Vi)

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர். இருப்பினும் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக இன்று 12-12-2014 அங்கு விஜயம் செய்த பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார். 


1 comment:

Powered by Blogger.