Header Ads



பைஸர் முஸ்தபா, பிரதியமைச்சர் பதவியிலிருந்தும் ராஜினாமா (மேலதிக படங்கள் இணைப்பு)

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில்   இடம்பெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் அவர் தனது பிரதி அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்துள்ளார். 




No comments

Powered by Blogger.