ரவூப் ஹக்கீமும், ஹசன் அலியும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நன்றி தெரிவிப்பு
முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதகுறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய ஊடகச் செயலாளர் டாக்டர் ஹபீஸ் கூறும்போது,
முஸ்லிம் காங்கிரஸுக்கும், தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் கடந்த காலங்களில் ஜப்னா முஸ்லிம் இணையம் வழங்கிய உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு ரவூப் ஹக்கீம் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இன்ஷா அல்லாஹ் மிகவரைவில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய விரிவான பேட்டி ஒன்றையும் வாசகர்களால் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் பார்வையிடமுடியும்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி குறிப்பிட்டதாவது,
கடந்த காலங்கில் ஜப்னா முஸ்லிம் இணையமானது முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது. பல உதவிகளை வழங்கியுள்ளது. ஒத்துழைப்பு நல்கியுள்ளது. இவற்றை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்றார்.
.jpg)
So, JAFFNAMUSLIM.COM too should bear the responsibility for SLMC misguiding the Muslims
ReplyDelete