பள்ளிவாசல்கள் உடைக்கப்பட அனுமதிக்கமாட்டேன் - பள்ளிவாலில் நின்றபடி மைத்திபால சூளுரை
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேனா,
நான் ஜனாதிபதியானால் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். முஸ்லிம்களின் எவரும் அச்சப்படத் தேவையில்லை. முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது மதக் கடமைகளில் ஈடுபடலாமென உறுதியளித்ததாக ஆசாத் சாலி சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

Ameen.... if he said truly how will win
ReplyDeleteAmeen Ameen
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவனுக்குத் தெரியும் யார் வெற்றி பெறுவார் என்று இறைவன் நாடினால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
ReplyDeletePlease note that we have to ask dua also while voting forthcoming election. Welcome your speech.
ReplyDeleteYes Insah Allah.......
ReplyDeleteWe Will Support For You But Don't Forget to Do That After Election