- புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பங்காளிகளாக புத்தளம் தொகுதி மக்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு வந்திருந்ததை காணமுடிந்தது.
Post a Comment