Header Ads



நாங்கள் பௌத்த கோட்பாட்டுடன் செல்கின்றோம் - மைத்திரிபால சிறிசேன

மைத்திரிய நிர்வாகத்திற்கு பயந்து, அரசாங்கம் மைத்திரிய வணக்கத்தின் பெயரை மாற்றம் செய்திருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹட்பார்க் திடலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது மேடைகளுக்கு தீயிடப்படடுகின்றன. ஆதரவாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன. தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் பௌத்த கோட்பாட்டுடன் செல்கின்றோம். யாரையும் பழிதீர்க்கும் எண்ணத்தில் செயற்படுவதில்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.