Header Ads



எந்தவிதமான சேதாரமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது - ரவூப் ஹக்கீம்

-BBC-

ஆளும்கட்சிக்கும் முரணாக முடிவெடுத்த போது தமது கட்சிக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாமல் தடுக்கவும், தமது முடிவு இனவாதிகளின் விஷமப் பிரச்சாரங்களுக்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தாம் ஜனாதிபதி தேர்தல் குறித்து முடிவெடுக்க காலதாமதமானதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இலங்கையில், வரவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.

அது குறித்து பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமது கட்சி ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

2 comments:

  1. சார், இவ்வளவுநாளும் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இதைதான் பேசினீர்களோ..?? சேதாரம் ஏற்படுத்தும் கூட்டத்தை ஏன் உங்கள் அணியில் வைத்துக் கொண்டுள்ளீர்கள்..??? இவ்வளவு நாளும் இனவாதிகளுக்கு சூனியமா செய்தீர்கள்.. ???? இனி இனவாதிகள் விசமப் பிரச்சாரம் செய்யமாட்டார்களா..??? நீங்கள் கூறுவதான் காரணம் என்றால் தேர்தல் பிரச்சார திகதி முடியுமட்டும் (5th of january) உங்கள் முடிவை அறிவிக்காமல் இருந்திருக்க வேண்டும்.

    உங்களது எந்தக் கோரிக்கையையும் ராஜபக்ச அன் கோ நிறைவேற்ற தயாரில்லை இது தான் உண்மை.

    ReplyDelete
  2. KURUVI nallathai vara vhetpom MUTTAL THANAMANA VIMARSANATHAI NIROTHUVOM

    ReplyDelete

Powered by Blogger.