Header Ads



ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக, விமல் வீரவன்சவின் ஆதவாளர்கள் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம் நிலவுகின்றது.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குழுவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.





1 comment:

  1. வி வீ இன் அடாவடித்தனம் தீரும் நாளை வெகு சீக்கிரம் காணலாம்.

    ReplyDelete

Powered by Blogger.