முஸ்லிம்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மஹிந்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 12-10-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் வெலிகமைக்கு விஜயம் செய்கிறார்.
பிற்பகல் 5.30 மணியளவில் வெலிகம நகர சபைத் தலைவர் ஹுஸைன் முஹம்மதுவின் தலைமையில் நடைபெறும் முஸ்லிம்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இச்சந்திப்பு நகர சபைத் தலைவரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் உலமாக்கள் கல்விமான்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெலிகம ஹல்லல பகுதியில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான் மஹிந்த ஐயா! எழுதும் கடிதம் !
ReplyDeleteநன்றி கெட்ட முஸ்லிம்களா உங்களுக்கு நான் என்ன செய்யவில்லை??
01. உங்கள் பள்ளிவாசல்களை உடைக்கவில்லையா?
02. பொது பல சேனா தீவிரவாதிகளை நாங்கள் உருவாக்கவில்லையா?
03. உங்கள் பொருறாதாரத்தை சூறையாடவில்லையா?
04. உங்கள் சகோதரா்களை கொலை செய்யவில்லையா?
05. உங்களை வெள்ளை வேனில் அழகாக ஏற்றி செல்லவில்லையா?
06. உங்களுக்கு ஹரமான உணவை தர உதவி செய்யவில்லையா?
07. உங்களின் முஸ்லிம் தலைமைகளை மாமா வேளை பார்க்க வைக்கவில்லையா?
08. உங்களுக்கு நாட்டில் வாழ்வதற்கு அனைத்தையும் விலை கூட்டித் தந்தேன்
09. உங்களின் பெண்களின் பர்தாவை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன்...
இன்னும் என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கிர்கள் சொல்லுங்கள்?? இவ்வளவும் நல்லது செய்த என்னை வெற்றி வைக்க உங்கள் முஸ்லிம் தலைமைகள் ஒத்துக்கொண்ட போதும் நீங்கள் ஏன் வெறுக்கிறிர்கள் நான் அப்படி என்ன குற்றம் செய்தேன்??? இலங்கையில் நடத்திய ஆட்சியில் அதிகமாக முஸ்லிம்களுக்கு அதிக வரப்பிரதாசம் வழங்கிய நான் என்பதை இதில் தெறிவித்துக்கொள்கிறேன்.. என்னை மறந்து விடாதிர்கள்...
வணக்கம்
இவ்வன்னம்
இலங்கை சோசலிச நிறைவேற்று ஜனாதிபதி
Then SIRRRR, our so called leaders Raufu, Badiu, Athau, Baseeru, Naseeru, Hisbu, Fowzu, all are with you! why are you scared. You only failed to buy Muslims
ReplyDelete