முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்த, அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்த உத்தரவு..?
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்தின் கிழக்கு மாகாண செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறியதை அடுத்தே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிகாரிகளிடையே 2 வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாக அறியவருகறிது. இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் வட்hரங்களிலிருந்து எத்தகைய கருத்துக்களும் இதுவரை கிடைக்கவில்லை.
.jpg)
We don't see any government development through SLMC, we see only personal development of SLMC members and may be that is going to be stopped
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டம் என்று இல்லாமல் அரசின் அபிவிருத்தித்திட்டம் என்று தான் கொள்ளவேண்டும். அப்போது தான் எமது அபிவிருத்தி திட்டங்களில் அரசியல் நோக்கம் கிடையாது என்று அரசு சொல்வது உண்மையாகும்.
ReplyDelete