Header Ads



தற்போதைய அரசாங்கம்தான் 'கிறீஸ் மேன்' என்ற பூதத்தை அறிமுகப்படுத்தியது - ஹுனைஸ் பாருக்

முஸ்லிம் கட்சிகளும் தலைமைத்துவங்களும் சுகபோகங்களுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் தெரிவிக்கின்றார்.

ஆனமடுவ மதவாக்குளம் புதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.