Header Ads



என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன் - மகிந்த ராஜபக்ச

(உதயன்)

என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இராணுவம் ஒரு நாளும் பொது மக்களை கொலை செய்ய வில்லை .ஆரம்பத்தில் மக்கள் என்னிடம் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக நான் யுத்தத்தை நிறுத்தினேன். 

அதன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டு கொண்டனர். அதனையும் நான் நிறைவேற்றினேன். மேலும் என் கையில் இரத்தம் படியவில்லை, படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன்.

1 comment:

  1. எல்லாமே இரத்தமாக இருக்கும் பொது அங்கு படிவதற்கு என்ன இருக்கு

    ReplyDelete

Powered by Blogger.