Header Ads



மன்னார் ஆயரைச் சந்தித்த மைத்திரி - றிசாத்தும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடி அவரிடம் ஆசியையும் பெற்றுக் கொண்டார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக, ரிஷாத் பதியுதீன், காலஞ்சென்ற ஜயலத் ஜயவர்தனவின் புதல்வரும் அரசியல்வாதியுமான காவிந்த, மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, ஆயரின் செயலாளர் அருட்பணி முரளி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்




No comments

Powered by Blogger.