Header Ads



மஹிந்தவின் தேர்தல் கூட்டத்தில் ரட்ணசிறியும், மகனும் பங்கேற்பு (படங்கள்)


முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், அவரது மகனும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று செவ்வாய்கிழமை, 23 ஆம் திகதி, களுத்துறையில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.