பல்டி அடிப்பதாக கூறிவிட்டு, ஏமாற்றிய இளம் அரசியல்வாதி (வீடியோ இணைப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினர் சவீத்திர டீ. சில்வா இன்று 24 ஆம் திகதி, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. அதன்படி இன்று பகிரங்க ஊடகவிலாளர் மாநாடு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ விஜேசிங்க தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதையடுத்து பேச ஆரம்பித்த, சவீத்திர டீ. சில்வா திடீரென என்ன பேசினார் என்பதை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

Very funny. He says there is no democracy in opposition party while having freedom to sit and speak against opposition inside their office.
ReplyDeleteInstead of doing politics, this chap could try the cinema industry
ReplyDeletegood supporting actor!