Header Ads



மைத்திரியை நான் மதிக்கின்றேன் - பைசர் முஸ்தபா

கட்சிக்குள்ளே வேறுப்பட்ட கருத்துக்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள். மைத்திரியை நான் மதிக்கின்றேன். முஸ்லிம் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் பேசி தீர்ப்போம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் உதவியுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இன்று 26-11-2014 நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

14 comments:

  1. திரு. பைசர் அவர்களே, உங்களது அரசியல் பிழைப்புக்காக தயவு செய்து முஸ்லிம் மக்களின் உரிமையையும் தன்மானத்தையும் விற்க வேண்டாம். முடிந்தால் முஸ்லிம் மக்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் அப்படி முடியா விட்டால் பைசார் ராஜபக்ச என்று பெயரை மாற்றி கொண்டு அவரது வெற்றிக்காக பாடுபடுங்கள். நாங்கள் முஸ்லிம்கள் இந்த முறை ராஜபக்சவுக்கு எதிராக ( ஈமானின் பலஹீனமான நிலை ) வாக்களிப்பதற்கு ( ராஜபக்ச வென்றாலும் பரவாயில்லை ) முடிவெடுத்துள்ளோம்.

    ReplyDelete
  2. Masha allah mr.kuruvi.Insha allah rajapaksha will not win.Allah never allow to win.This musthapah where he went during alluthgama burning.Only our hakeem,rajitha senarathna and davea paruma mpies took care about our muslims.

    ReplyDelete
  3. Masha allah mr.kuruvi.Insha allah rajapaksha will not win.Allah never allow to win.This musthapah where he went during alluthgama burning.Only our hakeem,rajitha senarathna and davea paruma mpies took care about our muslims.

    ReplyDelete
  4. Mr. Kuruvi, speak for yourself. You are not a spokesman for entire ummah.

    ReplyDelete
  5. பைசர் முஸ்தபா ! இந்த முறை முஸ்லிம்களின் வாக்கு உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது .., கலிமா சொன்ன எந்த முஸ்லிமும் இந்த றாஜ பக்சவிற்கு ஆதரவு கொடுக்கமாட்டான் ..., உங்களைப் போன்ற எழும்புத்தண்டுகளுக்கு சோரம் போனவர்களைத் தவிர ..

    ReplyDelete
  6. Reaction we are agreeing with Kuruvi

    ReplyDelete
  7. அநியாயக்காரன் தனது அநியாயத்தில் நிலைத்திருக்க முடியாது. இன்னும் எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட வேண்டும் மஹிந்த அரசாங்கத்தில்....

    ReplyDelete
  8. Minister do u have a backbone, it s ok if I don t have one but pls don t tell others what to do

    ReplyDelete
  9. Mr.Reaction, We are speaking behalf of Muslim community. Nothing for personal or individual. What you say about nuha's feedback?

    ReplyDelete
  10. KURUVI U R RIGHT,ALL MUSLIMS IN SRILANKA KNOW VERY வெல்ல்
    1 ..azwar பைசா,அதவுல்ல்,ஹிபுல்லாஹ் போன்று.....இன்னும் பலர் ராஜபக்சா அடிவருடிஹாள் சமூஹத்த்த வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் (இந்த அமைச்சர்களை சர்ந்து பொழப்பு நடத்தும் கூட்டமும்) என்ன வேனும் எண்டாலும் சொல்லலாம் எல்லா முஸ்லிம்களும் எப்படி வாக்களிக்கணும் என்று BBS/ராஜாபக்சா கூட்டணி நல்லவே சொல்லி தந்து இருகிறாங்க..,
    2 எத்தனையோ பள்ளிஹல் தாக்கபட்டு,
    முஸ்லிம்களுக்குBBS அட்டுழியம் செய்யும் போது வாயே தொறக்காத MPஎல்லாரும் மஹிந்தேகி கஷ்டம் (தேர்தல்) வந்ததும் வாய் மூடாம மகிந்த புகழ் பாடுறாங்க

    3இன்ஷா அல்லாஹ் அநிய்யக்கரனை அல்ல்லாஹ் அழித்துவிடுவான்

    ReplyDelete
  11. பைசர் உங்களுக்கு அடுத்த பொதுத்தேர்தலில் நிச்சயம் பருப்பு கிடைக்கும்.....

    ReplyDelete
  12. KURUVI U R RIGHT,ALL MUSLIMS IN SRILANKA KNOW VERY WELL
    1 ..azwar பைசா,அதவுல்ல்,ஹிபுல்லாஹ் போன்று.....இன்னும் பலர் ராஜபக்சா அடிவருடிஹாள் சமூஹத்த்த வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் (இந்த அமைச்சர்களை சர்ந்து பொழப்பு நடத்தும் கூட்டமும்) என்ன வேனும் எண்டாலும் சொல்லலாம் எல்லா முஸ்லிம்களும் எப்படி வாக்களிக்கணும் என்று BBS/ராஜாபக்சா கூட்டணி நல்லவே சொல்லி தந்து இருகிறாங்க..,
    2 எத்தனையோ பள்ளிஹல் தாக்கபட்டு,
    முஸ்லிம்களுக்குBBS அட்டுழியம் செய்யும் போது வாயே தொறக்காத MPஎல்லாரும் மஹிந்தேகி கஷ்டம் (தேர்தல்) வந்ததும் வாய் மூடாம மகிந்த புகழ் பாடுறாங்க

    3இன்ஷா அல்லாஹ் அநிய்யக்கரனை அல்ல்லாஹ் அழித்துவிடுவான்

    ReplyDelete
  13. i agree with KURUVI AND COOLZA

    ReplyDelete

Powered by Blogger.