இலங்கை முன்னேறியது
உலக குறியீட்டு வள பட்டியலில் இலங்கை முதல் பத்து நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக Charitable Aid Foundation America (CFA) தகவல் வெளியிட்டுள்ளது குறித்த ஆய்வுநிறுவனம் நடத்திய ஆய்வில் மியன்மார் மற்றும் அமெரிக்க முதலாவது இடத்தையும் இலங்கை 9 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. தன்னிறைவு,பண்பாடு மற்றும் பண பறிமாற்றம்,உதவி வழங்க முன்வருதல் போன்ற பல செயற்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவும் மியன்மாரும் முதலிடம் பெற்றுள்ளன பட்டியல் வருமாறு
01- மியன்மார்,அமெரிக்க (இரண்டாம் இடம் இல்லை)
03- கனடா
04- அயர்லாந்து
05- நியுசிலாந்து
06- அவுஸ்திரேலிய
07- மலேசியா
08- இங்கிலாந்து
09- இலங்கை
10- டொபாகோ -

Post a Comment