அப்துல் காதருக்கு அச்சுறுத்தல்
சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர், தமக்கு இனந்தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் தங்கியிருந்த வீட்டுக்கே இந்த அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறி;த்த அழைப்பு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசியின் இலக்கங்களை சேவை வழங்குநர்களிடம் இருந்து பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

A.A.CADER HAJI,PLEASE DONT GO BEHIND THE KIND OF NAMROUTH GROUP.
ReplyDeleteALLAH ALREADY DESIDED OUR NEXT PRESIDENT FOR SRILANKA.
BETTER TO STAY HAPPY WITH YOUR FAMILY.MAY ALLAH KEEP US STRAIGHT
PATH
இன்னும் துருந்திர ஐடியா இல்லையா அல்லாஹ்வை பயந்துகொல்லுங்கள் கபுருடைய வாழ்க்கை இருக்கு முன்கர் நகீர் கேள்வி கணக்கு இருக்கு அழிந்து போகக்கூடிய போருலாதமும் பட்டங்களும் கபுருக்கு வராது கபுரில் அழுகி உக்கிப்போகும் உடம்பைப்பத்தி கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்களுடைய சொந்த கணக்கு வழக்கு வேறு சமுதாயத்தின் கணக்குவழக்கு வேறு பதவி விடயத்தில் காபீர்களைப்போல் நீங்களும் ஹராமான வழியில் ஆசைப்படாதீர்கள் அல்லாஹ்வின் கேள்விகனக்கு மிகவும் கடினமாது
ReplyDelete