Header Ads



ஜனாதிபதி தேர்தலில் நாங்கள்தான் தீர்மானமிக்க சக்தி - ஞானசாரர் சூளுரை (வீடியோ)


ஜனாதிபதித் தேர்தலில் தமது அமைப்பு எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக பொதுபல சேனா இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாங்களே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானமிக்க சக்தியாக திகழப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. yes correct ச்ந்தெகமெஇல்ல மன்ஹிந்தெட தோல்வியை தீர்மனிக்கும் மிகப்பெரிய சக்தி நீகதான்

    ReplyDelete

Powered by Blogger.