முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் - நீங்களும் வாக்களிக்கலாம்
ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வலது பக்க மேல் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற கேள்வி வெளியாகியுள்ளது. உங்களின் தெரிவு எதுவாகவிருக்குமோ அந்த வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்குகளின் முடிவுகளில் உள்ள (மக்களின் விருப்பு) முஸ்லிம் காங்கிரஸுக்கு அறிவிக்கப்படும்...!
.jpg)
SLMC is not never talk to muslim socity in sri lanka.That was end after Hon.Marhoom Ashraff.Allah give him to bright life in jannatul firdause.ameen.Real muslim never vote to this governament.
ReplyDeleteIt seem to be Jaffa Muslim acting like SLMC media......If Jaffna Muslim has back bone publish this post.
ReplyDeleteநாங்கள் எதைக் கொண்டு தீர்மானிப்பது தினமும் பார்க்கும் செய்தித் தாள்களையும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளையும் பார்த்தா? அரசியலில் உள்ளவர்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அரசியலுக்கு எதற்காக பிரவேசிக்கிறார்கள்? நிட்சயமாக உழைப்பதற்கு அதையன்றி வேறு ஒன்றும் இல்லை. எல்லோருக்கும் தலைவர் பதவி வேண்டும் என்ற காரணத்தினால்தான் 12% முஸ்லிம்களுக்குள் 10 கட்சிகள். அவர்களே தீர்மானிக்கட்டும் எங்களை சும்மா விட்டுவிடுங்கள். நீங்கள் போடும் செய்திகளை நாங்கள் வாசிப்போம் கவலை வேண்டாம்.
ReplyDeleteமுதல்ல இத் தீ தலைமைத்துவம் கொண்ட
ReplyDeleteஇக்கட்சியை கலைத்து விடுங்க ..
முனாபிக் கூட்டம்
I sent several comments exposing the true face of the Muslim Congress and Ashraff (Tamil Eelath Thambi). They were never published, this clearly shows that the Jaffnamuslim blog site is run by SLMC crooks.
ReplyDeleteI challenge you to publish this, if you have guts.
what a same, they din't publish the original comments,
ReplyDeletebut they have published the comments that explains about which was not published.