Header Ads



மடவளை மதீனா மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் (படங்கள் இணைப்பு)

(JM.Hafeez)

மடவளை மதீனா மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் (15.11.2014) அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக  கல்லூரியின் பழைய மாணவர்களான குவைத் நாட்டிலுள்ள அமேரிக்கன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் (ஆசோசியேட்) கலாநிதி ஏ.சி.எம்.அனஸ், றைரா நிறுவனம், மற்றும் ஹைரெக்ஸ் ஸ்டீல் நிறுவனம் என்பவற்றின் நிறைவேற்று அதிகாரியுமான யூ, அக்பர் அலி. மாத்தலை உதவிக் கல்விப் பணிப்பாளர் சியானா றஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர்.

அதிதிகள் மாணவர்களுக்குப் பரிவு வழங்குவதையும், ஆசிரியர் கௌரவிப்பு மற்றும் அதிதிகள் கௌரவிப்பு என்பவற்றையும் காணலாம். 






No comments

Powered by Blogger.