எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை தாமதமாகிறது - ரணில் நாட்டில் இல்லை
ரணில் ஹொங்கொங் சென்று இலங்கைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பதால் நாளை 19-11-2014 நடைபெற இருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்படும் சாத்தியம் நிலவ்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
48 மணி நேரம் வெளிநாடு சென்று வர கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பினும் இன்னும் இது தாமதப்படலாம் என தெரியவருகிறது.

அதான பாத்தேன் எலி ஏண்டா அம்மணமா ஓடுதுன்னு. பழைய குருடி கதவைத் திறடி கதைதான், மகிந்தவின் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கின்றாரோ இல்லையோ அனால் ரணிலின் கணிசமான பங்கு ரகசியமாக உண்டு, இதற்கான கொடுப்பனவுகள் கைமாறுவது வெளிநாட்டிலா?
ReplyDelete