Header Ads



அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்


அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் சம்மேளனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (23) நடைபெற்றது. இதன்போது சம்மேளனத்தின் ஏழுhவது புதிய தலைவராக எம்.ஐ.உதுமாலெப்பை முன்னாள் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சம்மேளனத்தின்; ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

(படம்-ஏ.எஸ்.எம்.ஜாவித்)



No comments

Powered by Blogger.