Header Ads



சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் காரியாலம் - அமைச்சர் பௌஸி திறந்து வைத்தார்


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் காரியாலம் ஒன்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையில் இன்று (22) மாலை கிறேன்பாஸில்  திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அமைச்சர்களான அனுர பிரயதர்சன யாப்பா, ஜோன் செனிவிரட்ன உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.