Header Ads



ISIS க்கு எதிராக ஈரானும் பங்காற்றமுடியும் - அமெரிக்கா கூறுகிறது

ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணியில் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

நேட்டோவில் துருக்கி உறுப்பினராக இருந்துவருகிறது. இருந்தாலும், தங்கள் மண்ணில் இருக்கும் நேட்டோ விமான தளங்களிலிருந்து மனிதாபிமான உதவிகளையும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என துருக்கி தெரிவித்துவிட்டது.

ஈரானும் சிரியாவும் ஐஎஸ்ஸிற்கு எதிரான இந்தக் கூட்டணியில் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதும், ஈரான் இந்த விவகாரத்தில் பங்காற்ற முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.